நிறுவனம்:திரு/ பாரதிபுரம் அம்மன் கோயில்
From நூலகம்
Name | திரு/ பாரதிபுரம் அம்மன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | திருகோணமலை |
Place | பாரதிபுரம் |
Address | பாரதிபுரம், பாலம்பொட்டாறு, திருகோணமலை |
Telephone | |
Website |
பாரதிபுரம் அம்மன் கோயில் கிழக்கிலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.