நிறுவனம்:திரு/ தம்பலகாமம் பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name திரு/ தம்பலகாமம் பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place தம்பலகாமம்
Address தம்பலகாமம், திருகோணமலை
Telephone
Email
Website


தம்பலகாமம் பிள்ளையார் கோயில் கிழக்கிலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.