நிறுவனம்:திரு/ தங்கபுரம் நாகதம்பிரான் கோயில்

From நூலகம்
Name திரு/ தங்கபுரம் நாகதம்பிரான் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place தங்கபுரம்
Address தங்கபுரம், திருகோணமலை
Telephone
Email
Website


தங்கபுரம் நாகதம்பிரான் கோயில் கிழக்கிலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தங்கபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.