நிறுவனம்:திரு/ சேனையூர் வீரபத்திரர் கோயில்

From நூலகம்
Name திரு/ சேனையூர் வீரபத்திரர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place சேனையூர்
Address சேனையூர், திருகோணமலை
Telephone
Email
Website


சேனையூர் ஶ்ரீ வீரபத்திரர் கோயில் கிழக்கிலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சேனையூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.