நிறுவனம்:திரு/ இலங்கைத்துறை காத்தவராயன் கோயில்

From நூலகம்
Name திரு/ இலங்கைத்துறை காத்தவராயன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place இலங்கைத்துறை
Address இலங்கைத்துறை, திருகோணமலை
Telephone
Email
Website

இலங்கைத்துறை காத்தவராயன் கோயில் கிழக்கிலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் இலங்கைத்துறை எனும் இடத்தில் அமைந்துள்ளது.