நிறுவனம்:குவேனி பழங்குடி மக்கள் நலன்புரி அமைப்பு

From நூலகம்
Name குவேனி பழங்குடி மக்கள் நலன்புரி அமைப்பு
Category அமைப்பு
Country இலங்கை
District திருகோணமலை
Place சந்தோசபுரம்
Address சந்தோசபுரம், மூதூர், திருகோணமலை
Telephone 0766589734, 0759751190
Email -
Website -


குவேனி பழங்குடி மக்கள் நலன்புரி அமைப்பானது இலங்கையின் தமிழ் பேசும் கரையோர வேடர்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாவது சமூக அமைப்பாகும். இது 2016.03.29 அன்று முதலாவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக நடராசா கனகரெத்தினம் என்பவரும், செயலாளராக நாகரெட்ணம் வரதன் என்பவரும், பொருளாளராக அடைக்கலம் சிறிசெல்வம் என்பவரும் காணப்படுகின்றனர். இவ்வமைப்பானது இற்றை வரைக்கும் பழங்குடிகள் சார்ந்த உரிமைகள் மற்றும் அனைத்து வகை ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் திறம்பட குரல் கொடுத்துக் கொண்டு வருகின்றது.