நிறுவனம்:கிளி/ ஸ்கந்தபுரம் முருகன் ஆலயம்
From நூலகம்
Name | கிளி/ ஸ்கந்தபுரம் முருகன் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | ஸ்கந்தபுரம் |
Address | ஸ்கந்தபுரம், கிளிநொச்சி |
Telephone | |
Website |
ஸ்கந்தபுரம் ஸ்ரீ முருகன் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட ஸ்கந்தபுரம் கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ளது.