நிறுவனம்:கிளி/ முகாவில் திரியாய் அம்மன் ஆலயம்
From நூலகம்
Name | கிளி/ முகாவில் திரியாய் அம்மன் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | முகாவில் |
Address | முகாவில், பளை, கிளிநொச்சி |
Telephone | |
Website |
முகாவில் திரியாய் அம்மன் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட முகாவில் எனும் இடத்தில் அமைந்துள்ளது.