நிறுவனம்:கிளி/ மலையாளபுரம் வரசித்தி விநாயகர் ஆலயம்
From நூலகம்
Name | கிளி/ மலையாளபுரம் வரசித்தி விநாயகர் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | மலையாளபுரம் |
Address | மலையாளபுரம், கிளிநொச்சி |
Telephone | |
Website |
மலையாளபுரம் வரசித்தி விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரிவிற்குட்பட்ட மலையாளபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.