நிறுவனம்:கிளி/ பூநகரி மட்டுவில்நாடு வைரவர் கோயில்
From நூலகம்
Name | கிளி/ பூநகரி மட்டுவில்நாடு வைரவர் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | பூநகரி |
Address | மட்டுவில்நாடு மேற்கு, பூநகரி, கிளிநொச்சி |
Telephone | |
Website |
மட்டுவில்நாடு வைரவர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக வைரவர் எழுந்தருளியுள்ளார்.