நிறுவனம்:கிளி/ பூநகரி ஞானிமடம் அக்னிவைரவர் கோயில்

From நூலகம்
Name கிளி/ பூநகரி ஞானிமடம் அக்னிவைரவர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place ஞானிமடம், பூநகரி
Address ஞானிமடம், பூநகரி, கிளிநொச்சி
Telephone
Email
Website

ஞானிமடம் அக்னிவைரவர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட ஞானிமடம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக வைரவப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.