நிறுவனம்:கிளி/ பூநகரி செட்டியக்குறிச்சி வைரவர் கோயில்

From நூலகம்
Name கிளி/ பூநகரி செட்டியக்குறிச்சி வைரவர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place பூநகரி
Address செட்டியக்குறிச்சி, பூநகரி, கிளிநொச்சி
Telephone
Email
Website

செட்டியக்குறிச்சி வைரவர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட செட்டியக்குறிச்சி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக வைரவப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.