"நிறுவனம்:கிளி/ பாரதி வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "| }}" to "| }}")
 
வரிசை 4: வரிசை 4:
 
நாடு=இலங்கை|
 
நாடு=இலங்கை|
 
மாவட்டம்=கிளிநொச்சி|
 
மாவட்டம்=கிளிநொச்சி|
ஊர்=|
+
ஊர்=-|
 
முகவரி=பாரதிபுரம், கிளிநொச்சி|
 
முகவரி=பாரதிபுரம், கிளிநொச்சி|
 
தொலைபேசி=021-320-8228|
 
தொலைபேசி=021-320-8228|
மின்னஞ்சல்=|
+
மின்னஞ்சல்=-|
 
வலைத்தளம்=|
 
வலைத்தளம்=|
 
}}
 
}}
 +
கிளிநொச்சி கல்வி வலயத்தின் கரைச்சிக் கோட்டத்தில் அமைந்துள்ள கிளி/பாரதி வித்தியாலயம் 17.03.1989 ஆம் ஆண்டு பாரதிபுரத்திலிருந்த முன்பள்ளி ஒன்றுடன் இணைந்து ஆரம்பமானது. நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு புடியேறிய மக்களை அதிகமாகக் கொண்ட கிராமங்களான பாரதிபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம், விவேகானந்தநகர், அம்பாள்குளம் ஆகிய கிராமங்களில் வாழும் பிள்ளைகளின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு பாடசாலையாகத் திகழ்கிறது. 07.02.1990 ஆம் ஆண்டில் முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சொ.அமிர்தலிங்கம் அவர்களால் 50X 20 பரிமாணமுடைய நிரந்தரக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
 +
                                                                         
 +
01.01.1991 ஆம் ஆண்டில்  அரசாங்கப் பாடசாலையாக அங்கீகரிக்கப்பட்டது. 01.05.1991  ஆம் ஆண்டில் உத்தியோக ரீதியில் கிளிநொச்சிக் கல்வித் திணைக்களத்தால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டது.  முதல் அதிபராக திரு. அ.கனகரத்தினம் நியமிக்கப்பட்டார். 1992 ஆம் ஆண்டில் தரம் 1-5 வரையான வகுப்புக்கள் இயங்கி வந்தன. 1993 ஆம் ஆண்டு முதல் 1-6 வரை உயர்ந்தன. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் ஒரு வகுப்பு உயர்த்தப்பட்டு 1998 ஆம் ஆண்டு முதல் தடவையாக க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றினர்.
 +
 
 +
24.11.2001 அன்று முதல் அதியர் திரு.அ.கனகரத்தினம் அவர்கள் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்ல  புதிய அதிபராக திரு.க.இராஜேந்திரம் நியமிக்கப்பட்டார்.  இப் பாடசாலைக்கு புதிய பௌதீக வளங்களை உள்வாங்கி  பாடசாலையை ஏறுமுகத்துடன் நோக்கிச் செல்வதற்கு வழி அமைத்தவராக விளங்குகிறார். ,வருடைய சேவைக்காலத்தில் ஆயிரம் பாடசாலைத்திட்டத்தில் உள்வாங்குவது தொடர்பாக 2011 ஆம் ஆண்டு பல முயற்சிகள் மேற்கொண்டதன் பயனாக 2012 ஆம் ஆண்டு தொடக்கம்  ஆயிரம் பாடசாலைத் திட்டத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டது.
 +
01.04.2012 ஆம் ஆண்டு 1C பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் கலைப்பிரிவு தொடங்கப்பட்டது. 03.05.2012 ஆம் ஆண்டில்  அதிபர் திரு.க.இராஜேந்திரம் அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்ல மூன்றாவது அதிபராக திரு.பெ.கணேசன் நியமிக்கப்பட்டார். இவருடைய சேவைக்காலத்தில்  2013 ஆம் ஆண்டு வர்த்தகப் பிரிவும்,2014 ஆம் ஆண.டில் கணித, விஞ்ஞானப் பிரிவுகளும் தொடங்கப்பட்டன.  19.06.2014 ஆம் ஆண்டு தரம் 1AB பாடசாலையாகத் தரம் உயர்த்தப் பட்டது. தற்போது நான்காவது  அதிபராக திரு.நா.கணேஸ்வரநான் சேவையில் இருக்கிறார்.
 +
   
 +
கிளி/ பாரதி வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்கள் அதிகமானோர் விவசாயத்தையும், நாளாந்தக் கூலி வேலைகளையும் செய்பவர்களாகக் காணப்படுகின்றனர். இம் மாணவர்கள் எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றியடையக் கூடிய வகையில் இணைப்பாட விதானச் செயற்பாடுகளான மன்றங்கள், விளையாட்டுக்கள், கலைநிகழ்வுகள் என்பவற்றில் பல சாதனைகளைப் புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 2016 ஆம் ஆண்டு கரப்பந்தாட்ட நிகழ்வில் மாகாண மட்டத்தில் 19 வயது வயது பிரிவு ஆண்கள் வெற்றி பெற்றமை இதுவே  முதல் தடவையாகும். அடுத்து தமிழ் மொழி தின விழாவில் கூத்து 2015 மாகாண மட்டத்தில் 3 ஆம் இடத்தையும் 2017 ஆம் ஆண்டு வில்லுப்பாட்டு மாகாணம் வரை சென்றது பாராட்டுக்குரியது. 2023 ஆம் ஆண்டில் திரு.ப.சிறிதரன் அவர்கள் அதிபராக சேவையிலுள்ளார்.

04:44, 24 ஆகத்து 2023 இல் கடைசித் திருத்தம்

பெயர் கிளி/ பாரதி வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் -
முகவரி பாரதிபுரம், கிளிநொச்சி
தொலைபேசி 021-320-8228
மின்னஞ்சல் -
வலைத்தளம்

கிளிநொச்சி கல்வி வலயத்தின் கரைச்சிக் கோட்டத்தில் அமைந்துள்ள கிளி/பாரதி வித்தியாலயம் 17.03.1989 ஆம் ஆண்டு பாரதிபுரத்திலிருந்த முன்பள்ளி ஒன்றுடன் இணைந்து ஆரம்பமானது. நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு புடியேறிய மக்களை அதிகமாகக் கொண்ட கிராமங்களான பாரதிபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம், விவேகானந்தநகர், அம்பாள்குளம் ஆகிய கிராமங்களில் வாழும் பிள்ளைகளின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு பாடசாலையாகத் திகழ்கிறது. 07.02.1990 ஆம் ஆண்டில் முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சொ.அமிர்தலிங்கம் அவர்களால் 50X 20 பரிமாணமுடைய நிரந்தரக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

01.01.1991 ஆம் ஆண்டில் அரசாங்கப் பாடசாலையாக அங்கீகரிக்கப்பட்டது. 01.05.1991 ஆம் ஆண்டில் உத்தியோக ரீதியில் கிளிநொச்சிக் கல்வித் திணைக்களத்தால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டது. முதல் அதிபராக திரு. அ.கனகரத்தினம் நியமிக்கப்பட்டார். 1992 ஆம் ஆண்டில் தரம் 1-5 வரையான வகுப்புக்கள் இயங்கி வந்தன. 1993 ஆம் ஆண்டு முதல் 1-6 வரை உயர்ந்தன. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் ஒரு வகுப்பு உயர்த்தப்பட்டு 1998 ஆம் ஆண்டு முதல் தடவையாக க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றினர்.

24.11.2001 அன்று முதல் அதியர் திரு.அ.கனகரத்தினம் அவர்கள் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்ல புதிய அதிபராக திரு.க.இராஜேந்திரம் நியமிக்கப்பட்டார். இப் பாடசாலைக்கு புதிய பௌதீக வளங்களை உள்வாங்கி பாடசாலையை ஏறுமுகத்துடன் நோக்கிச் செல்வதற்கு வழி அமைத்தவராக விளங்குகிறார். ,வருடைய சேவைக்காலத்தில் ஆயிரம் பாடசாலைத்திட்டத்தில் உள்வாங்குவது தொடர்பாக 2011 ஆம் ஆண்டு பல முயற்சிகள் மேற்கொண்டதன் பயனாக 2012 ஆம் ஆண்டு தொடக்கம் ஆயிரம் பாடசாலைத் திட்டத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டது. 01.04.2012 ஆம் ஆண்டு 1C பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் கலைப்பிரிவு தொடங்கப்பட்டது. 03.05.2012 ஆம் ஆண்டில் அதிபர் திரு.க.இராஜேந்திரம் அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்ல மூன்றாவது அதிபராக திரு.பெ.கணேசன் நியமிக்கப்பட்டார். இவருடைய சேவைக்காலத்தில் 2013 ஆம் ஆண்டு வர்த்தகப் பிரிவும்,2014 ஆம் ஆண.டில் கணித, விஞ்ஞானப் பிரிவுகளும் தொடங்கப்பட்டன. 19.06.2014 ஆம் ஆண்டு தரம் 1AB பாடசாலையாகத் தரம் உயர்த்தப் பட்டது. தற்போது நான்காவது அதிபராக திரு.நா.கணேஸ்வரநான் சேவையில் இருக்கிறார்.