நிறுவனம்:கிளி/ கரைச்சி பொறிக்கடவை அம்மன் கோயில்

From நூலகம்
Name கிளி/ கரைச்சி பொறிக்கடவை அம்மன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place பொறிக்கடவை
Address பொறிக்கடவை, கரைச்சி, கிளிநொச்சி
Telephone
Email
Website

பொறிக்கடவை அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட பொறிக்கடவை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக அம்மன் எழுந்தருளியுள்ளார்.