நிறுவனம்:கிளி/ கரைச்சி புதுமுறிப்பு கற்பகவிநாயகர் கோயில்
From நூலகம்
Name | கிளி/ கரைச்சி புதுமுறிப்பு கற்பகவிநாயகர் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | புதுமுறிப்பு |
Address | புதுமுறிப்பு, கரைச்சி, கிளிநொச்சி |
Telephone | |
Website |
கரைச்சி புதுமுறிப்பு கற்பகவிநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, புதுமுறிப்பு எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.