நிறுவனம்:கிளி/ கரைச்சி கந்தசுவாமி ஆலயம்

From நூலகம்
Name கிளி/ கரைச்சி கந்தசுவாமி ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place கிளிநொச்சி
Address கண்டிவீதி, கரைச்சி, கிளிநொச்சி
Telephone
Email
Website

கரைச்சி அருள்மிகு கந்தசுவாமி ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கிளிநொச்சி நகர் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக முருகன் எழுந்தருளியுள்ளார்.