நிறுவனம்:கிளி/ உதயநகர் முத்துமாரி அம்மன் ஆலயம்

From நூலகம்
Name கிளி/ உதயநகர் முத்துமாரி அம்மன் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place உதயநகர்
Address உதயநகர் மேற்கு, கிளிநொச்சி
Telephone
Email
Website

உதயநகர் ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட உதயநகர் மேற்கு கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ளது.