"நிறுவனம்:கிளி/ இராமநாதபுரம் மாவடி மாரி அம்பாள் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(" {{நிறுவனம்| பெயர்=கிளி/ இர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 13: வரிசை 13:
  
இராமநாதபுரம் மாவடி ஶ்ரீ மாரி அம்பாள் ஆலயம்  இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட இராமநாதபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.
+
இராமநாதபுரம் மாவடி ஸ்ரீமாரி அம்பாள் தேவஸ்தானம் இலங்கையில் கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள இராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது.
 +
 
 +
இவ்வாலயத்தின் மூலவராக ஸ்ரீமாரிஅம்பாள் விளங்குகிறார். விநாயகர், சுப்பிரமணியர், சந்தானகோபாலர், பைரவர், நவக்கிரக மூர்த்திகள், சண்டேஸ்வரர் போன்ற தெய்வங்கள் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ள இவ்வாலயம் ஆகம முறையில் அமைந்த ஆலயமாகும். ஆலய உட்பிரகாரத்தில் பரிவார தெய்வங்களுக்கான சந்நிதிகள் அமைந்துள்ள அதேவேளை சனீஸ்வரருக்கு தனிச்சந்நிதியும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
 +
 
 +
==வெளி இணைப்பு==
 +
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D இராமநாதபுரம் மாவடி மாரி அம்பாள் ஆலயம்]

04:03, 10 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் கிளி/ இராமநாதபுரம் மாவடி மாரி அம்பாள் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் இராமநாதபுரம்
முகவரி இராமநாதபுரம், கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

வெளி இணைப்பு