நிறுவனம்:கிளி/ ஆலங்கேணி புளியடி வைரவர் கோயில்
From நூலகம்
Name | கிளி/ ஆலங்கேணி புளியடி வைரவர் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | ஆலங்கேணி |
Address | ஆலங்கேணி, கிளிநொச்சி |
Telephone | |
Website |
ஆலங்கேணி புளியடி வைரவர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசசெயலர் பிரிவில் அமைந்த ஆலங்கேணி எனும் இடத்தில் அமைந்துள்ளது.