நிறுவனம்:கச்சேரி கிழக்கு சனசமூக நிலையம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கச்சேரி கிழக்கு சனசமூக நிலையம்
வகை சனசமூக நிலையம்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் கச்சேரி
முகவரி கச்சேரி கிழக்கு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அரியாலை மத்தி மேற்கில் காணப்படும் தியாகராசா நினைவு மண்டபமான கச்சேரி கிழக்கு சனசமூக நிலையம் மறைந்த திரு தியாகராசா அவர்களுடைய ஞாபகார்த்தமாக கண்டி வீதியில் ஆரம்பிக்கப்பட்ட தியாகராசா படிப்பகம் 1987ம் ஆண்டு கச்சேரி கிழக்கு சனசமூக நிலையமாக பதிவு செய்யப்பட்டு அப்பிரதேச மக்களுக்கு சேவையாற்றி வருகின்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.