நிறுவனம்:ஊற்றோடை விவசாய சம்மேளனம்- குஞ்சன்குளம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஊற்றோடை விவசாய சம்மேளனம்- குஞ்சன்குளம்
வகை அமைப்பு
நாடு இலங்கை
மாவட்டம் மட்டக்களப்பு
ஊர் குஞ்சன்குளம்
முகவரி ஊற்றோடை,குஞ்சன்குளம்,மட்டக்களப்பு
தொலைபேசி 0778728134
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

ஊற்றோடை விவசாய சம்மேளனமானது கிழக்கு மாகாணத்தில் கரையோர வேடர்கள் செறிந்து வாழும் குஞ்சன்குளம், கிரிமிச்சை, மதுரங்குளம் ஆகிய கிராமங்களினை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இதன் தலைவராக வேலாயுதம் (கரையோர வேடர் தலைவர்) அவர்களும், செயலாளராக திருச்செல்வம் அவர்களும், பொருளாளராக விக்கி அவர்களும் காணப்படுகின்றனடர். இவ்வமைப்பானது தமது கட்டுப்ப்பாட்டிற்கு உட்பட்ட கிராமங்களின் விவசாய நடவடிக்கைகளைக் கவனித்தல், அரச நிவாரணங்களினைப் பெற்றுக்கொடுத்தல், விவசாய நடவடிக்கை சார்ந்த வீதி, வடிகான்கள் அபிவிருத்திகளை மேற்கொள்ளல் முதலான வேலைகளைச் செய்து வருகின்றது.