நிறுவனம்:அம்/ நிந்தவூர் அட்டப்பள்ளம் சிங்காரபுர மாரியம்மன் கோயில்
From நூலகம்
Name | அம்/ நிந்தவூர் அட்டப்பள்ளம் சிங்காரபுர மாரியம்மன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | அம்பாறை |
Place | நிந்தவூர் |
Address | அட்டப்பள்ளம், நிந்தவூர், அம்பாறை |
Telephone | |
Website |
நிந்தவூர் அட்டப்பள்ளம் சிங்காரபுர மாரியம்மன் கோயில் கிழக்கிலங்கை, அம்பாறைமாவட்டத்தில் நிந்தவூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.