நிறுவனம்:அம்/ கல்முனை சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயம்
நூலகம் இல் இருந்து
பெயர் | அம்/ கல்முனை சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | அம்பாறை |
ஊர் | கல்முனை |
முகவரி | கல்முனை, அம்பாறை |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
கல்முனை ஶ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயம் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்முனை எனும் இடத்தில் அமைந்துள்ளது.