நிறுவனம்: உயர்தர விஞ்ஞான மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
| பெயர் | உயர்தர விஞ்ஞான மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி |
| வகை | - |
| நாடு | - |
| மாவட்டம் | - |
| ஊர் | - |
| முகவரி | - |
| தொலைபேசி | {{{தொலைபேசி}}} |
| மின்னஞ்சல் | {{{மின்னஞ்சல்}}} |
| வலைத்தளம் | {{{வலைத்தளம்}}} |
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் உயர்தர விஞ்ஞானமன்றமானது வளர்ந்து வரும் விஞ்ஞான தொழில்நுட்ப உலகிற்கேற்ப மாணவிகளைத் தயார்ப்படுத்தும் நோக்குடன் இம் மன்றமானது செயற்பட்டு வருகின்றது.
இம் மன்ற மாணவிகள் யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தால் நடாத்தப்பட்ட கண்காட்சிப் போட்டியில் பங்குபற்றிச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர்.
இம் மன்றமானது 2003 ஆம் ஆண்டு விஞ்ஞான விழா கொண்டாடியதோடு முகை மலரின் முதலாவது இதழையும் வெளியிட்டனர்.
இம் மன்றமானது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மன்ற செயற்பாடுகளுக்கான பாடவேளையின் போது மாணவர்களால் விஞ்ஞான விடை ப் போட்டி, விஞ்ஞானிகள் தொடர்பானபேச்சுக்கள், புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் என்பனநிகழ்த்தப்படும்(2010)
பாடசாலை மட்டத்திலான விஞ்ஞான கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, கண்காட்சி என்பன நடாத்தப்படுவதோடு வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றது.