நிறுவனம்:வவு/ பெரியபூவரசங்குளம் பிள்ளையார் கோயில்
From நூலகம்
Name | வவு/ பெரியபூவரசங்குளம் பிள்ளையார் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | வவுனியா |
Place | பெரியபூவரசங்குளம் |
Address | பெரியபூவரசங்குளம், வவுனியா |
Telephone | |
Website |
பெரியபூவரசங்குளம் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வெங்களசெட்டிகுளம் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட பெரியபூவரசங்குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.