நிறுவனம்:வவு/ புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் கோயில்
From நூலகம்
Name | வவு/ புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | வவுனியா |
Place | புதூர், புளியங்குளம் |
Address | புதூர், புளியங்குளம் வடக்கு, வவுனியா |
Telephone | |
Website |
புதூர் நாகதம்பிரான் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகருக்கு வடக்கே யாழ்ப்பாணம்-வவுனியா A9 நெடுஞ்சாலையில் புளியங்குளத்தில் 208ஆவது கிலோ மீற்றரில் மேற்காக உள்ள வீதியில் சுமார் 4கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
இலங்கையில் இந்துக்களின் நாக வழிபாடு பிரதானமாக இடம்பெறும் கோயில்களில் புதூர் நாகதம்பிரான் கோயிலும் ஒன்றாகும்.