நிறுவனம்:வவு/ புளியங்குளம் பாலையடிப் பிள்ளையார் கோயில்
From நூலகம்
Name | வவு/ புளியங்குளம் பாலையடிப் பிள்ளையார் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | வவுனியா |
Place | புளியங்குளம் |
Address | புளியங்குளம், வவுனியா |
Telephone | |
Website |
பாலையடி பிள்ளையார் கோயில் இலங்கையின் தெற்கே வவுனியா மாவட்டத்தில் வெங்களசெட்டிகுளம் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட குருக்கள்புதுக்குளம் கிராமசேவகர் பிரிவில் புளியங்குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.