நிறுவனம்:வவு/ பாலமோட்டை பிள்ளையார் கோயில்
From நூலகம்
Name | வவு/ பாலமோட்டை பிள்ளையார் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | வவுனியா |
Place | பாலமோட்டை |
Address | பாலமோட்டை, வவுனியா |
Telephone | |
Website |
பாலமோட்டை பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட பாலமோட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.