நிறுவனம்:வவு/ நெடுங்கேணி கதிர்வேலாயுதர் கோயில்
From நூலகம்
Name | வவு/ நெடுங்கேணி கதிர்வேலாயுதர் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | வவுனியா |
Place | நெடுங்கேணி |
Address | நெடுங்கேணி, வவுனியா |
Telephone | |
Website |
நெடுங்கேணி கதிர்வேலாயுதர் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி எனும் ஊரில் அமைந்துள்ளது.