நிறுவனம்:வவு/ சகாயமாதாபுரம் துர்க்கை அம்மன் கோயில்
From நூலகம்
Name | வவு/ சகாயமாதாபுரம் துர்க்கை அம்மன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | வவுனியா |
Place | சகாயமாதாபுரம் |
Address | சகாயமாதாபுரம், வவுனியா |
Telephone | |
Website |
இலங்கையின் வடபால் நவக்கிரகங்களுடன் அமையப்பெற்ற துர்க்கை அம்மன் ஆலயங்களில் வவுனியா மாவட்டம் சகாயமாதாபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ள சகாயமாதாபுரம் துர்க்கை அம்மன் கோயிலும் ஒன்றாக அமைந்துள்ளது. வவுனியா மாவட்டத்திலே மூலஸ்தானத்தில் துர்க்கை அம்மன் எழுந்தருளியுள்ள ஒரே ஒரு ஆலயம் இதுவாகும்.இவ் ஆலயத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் இராகு காலங்களில் இடம்பெறும் துர்க்கை வழிபாடு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.