நிறுவனம்:வவு/ ஆனந்தர் புளியங்குளம் முத்துமாரி அம்மன் கோயில்

From நூலகம்
Name வவு/ ஆனந்தர் புளியங்குளம் முத்துமாரி அம்மன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District வவுனியா
Place ஆனந்தர் புளியங்குளம்
Address ஆனந்தர் புளியங்குளம், வவுனியா
Telephone
Email
Website

ஆனந்தர் புளியங்குளம் முத்துமாரி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட ஆனந்தர் புளியங்குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.