நிறுவனம்:யாழ்/ வேலணை வங்களாவடி அமெரிக்கன் மிஷன் தேவாலயம்

From நூலகம்
Name யாழ்/ வேலணை வங்களாவடி அமெரிக்க மிஷன் தேவாலயம்
Category கிறிஸ்தவ தேவாலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place வேலணை
Address சாட்டி, வேலணை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

வங்களாவடி அமெரிக்கன் மிஷன் தேவாலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணையில் அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்க மிஷனரிமார்களின் வருகையினாலேயே இத் தேவாலயம் அமைக்கப்பட்டது. இத் தேவாலயமே வேலணைத் தீவு முழுவதிலும் முதலாவதாக அமைந்த தேவாலயம் ஆகும். 1850களுக்கு முன்னர் சிறியளவில் ஆரம்பமாகி, கல்லினால் அமைந்த இது 1870இல் நிர்மாணிக்கப்பட்டது.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 113-114