நிறுவனம்:யாழ்/ வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை

From நூலகம்
Name யாழ்/ வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை
Category பாடசாலை
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place வேலணை
Address வேலணை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலை இலங்கையிலே யாழ்ப்பாண குடாநாட்டிலே வேலணையில் அமைந்துள்ளது. ஶ்ரீமான் வினாசித்தம்பி கந்தப்பிள்ளை அவர்களினால் உருவாகியதே இந்தப் பாடசாலையாகும். இவரின் முயற்சியால் 1833ஆம் ஆண்டு இப் பள்ளிக்கூடத்தை அரசினர் நன்கொடைக்குரியதாயாக்கினர். 1884ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை புணருத்தாரண வேலைகள் படிப்படியாக உயர்ந்து 1979 இல் பல கட்டிடங்கள் கட்டப்பட்டு காணப்பட்டன.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 160-167