நிறுவனம்:யாழ்/ வேலணை சரஸ்வதி வித்தியாசாலை

From நூலகம்
Name யாழ்/ வேலணை சரஸ்வதி வித்தியாசாலை
Category பாடசாலை
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place வேலணை
Address வேலணை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

வேலணை சரஸ்வதி வித்தியாசாலை யாழ்ப்பாண மாவட்டத்திலே வேலணையில் அமைந்துள்ளது. திரு வைத்திலிங்கம் விஜயரெத்தினம் எனும் பெரியார் வேலணைச் சிறார்கள் சைவசமய கலாசார பண்பாட்டுச் சூழலில் கல்வி கற்க வேண்டும் என எண்ணி பலரது உதவியுடன் 1925ஆம் ஆண்டு அவரது காணியிலேயே இப் பாடசாலைக்கான அடிக்கல்லை நட்டு வைத்தார். பின்னர் பல வளர்ச்சிகளையடைந்த இப் பாடசாலை 1960ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு சொந்தமாக்கப்பட்டு இன்று வரை அரசாங்க பாடசாலையாக இயங்குகின்றது.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 168-172