நிறுவனம்:யாழ்/ வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | வதிரி |
Address | வதிரி, அல்வாய், யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி பிரதேசத்திலமைந்த வதிரி கிராமத்தில் அமைந்துள்ளது. 250ஆண்டுகள் பழமையான இவ் அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத ரேவதி நட்சத்திரத்திரத்தை தீர்த்த உட்சவமாக கொண்டு 15தினங்கள் மகோற்சவம் இடம்பெறுகின்றது.