நிறுவனம்:யாழ்/ யாழ்/ மீசாலை சோலையம்மன் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ மீசாலை சோலையம்மன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | மீசாலை |
Address | மீசாலை, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
மீசாலை சோலையம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மீசாலைக் கிராமத்தில் அமைந்துள்ளது. இயற்கை வனம் சூழ அமையப்பெற்ற இத்தலத்தின் தீர்த்தம் பாவநாசினி என அழைக்கப்படுகின்றது.