நிறுவனம்:யாழ்/ மீசாலை திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ மீசாலை திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | மீசாலை |
Address | மீசாலை கிழக்கு, மீசாலை, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மீசாலைக் கிராமத்தில் அமைந்துள்ளது. யாழ்ப்பாண இராட்சியம் போர்த்துக்கேயரின் கைக்கு வருமுன்பே இவ்வாலயம் ஒரு வணக்கத்தலமாக இருந்ததாக கர்ணபரம்பரைக் கதைகள் மூலம் அறியக்கிடக்கின்றது.