நிறுவனம்:யாழ்/ மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்

From நூலகம்
Name யாழ்/ மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place மாவிட்டபுரம்
Address மாவிட்டபுரம், யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாம வடக்கு பிரதேசத்திலைந்த வரலாற்று தொன்மை மிகு முருகனாலயமாகும்.

குன்மநோயும் குதிரைமுகமும் கொண்டவளாகிய திசையுக்கிர சோழனின் மகள் மாருதப்புரவீகவல்லி என்னும் அரசிளங்குமாரி சோழநாட்டிலிருந்து இங்கு வந்து தங்கி, தீர்த்தமாடி சிவாலய தரிசனம் செய்யும் நியமம் பூண்டு அதன் பயனாய் நோயும் நீங்கி முகம் மாறப்பெற்றாள் என்பது வரலாறு.

முகம் மாறிய இடத்தில் முருகப்பெருமானுக்கு கோயில் எடுக்க விரும்பிய அவள் தந்தைக்கு தெரிவிக்க அவர் ஆலய அமைப்பிற்கு தேவையான விக்கிரகங்களையும், தொழிலாளர்களையும், அந்தணர்களையும் அனுப்பி வைத்து சிவாகம முறைப்படி இவ்வாலயம் அமைக்கப்பட்டு 1789ம் ஆண்டிலே ஆனி உத்திர நட்சத்திரத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்புற நிகழ்ந்த்தப்பெற்றது.

வெளி இணைப்பு