நிறுவனம்:யாழ்/ மண்டைதீவு தில்லேஸ்வரன் சிவன் கோயில்

From நூலகம்
Name யாழ்/ மண்டைதீவு தில்லேஸ்வரன் சிவன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place மண்டைதீவு
Address 6ம் வட்டாரம், மண்டைதீவு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

மண்டைதீவு தில்லேஸ்வரன் சிவன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மண்டைதீவு, 6ம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் சிவலிங்கமூர்த்தி எழுந்தருளச் செய்யப்பட்டுள்ளது.

இறைபதம் மறவாத தனது கணவரை சமாதி வைத்து அவரின் பெயரால் அவரது துணைவியாரால் அமைக்கப்பட்ட சமாதிக் கோவிலே இத் தில்லேஸ்வரன் சிவன் கோயிலாகும்.

Resources

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 177-178