நிறுவனம்:யாழ்/ பூம்புகார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை

From நூலகம்
Name நிறுவனம்:யாழ்/ பூம்புகார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
Category பாடசாலை
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place அரியாலை, யாழ்ப்பாணம்
Address {{{முகவரி}}}
Telephone -
Email
Website

இப் பாடசாலை 1992 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நித்திலா கல்விக்கூடம் என தமிழ் ஈழ விடுதலைப்புலிகளால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. பின்னர் யுத்த காலத்தில் முழுமையாக சேதமடைந்து 2011.04.26 இல் புனர்நிர்மானம் செய்யப்பட்டு பூம்புகார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என அழைக்கப்பட்டது. இது 1-9 வரையான வகுப்புக் கொண்ட type II பாடசாலை ஆகும். இங்கு 13 ஆசிரியரும் 54 பிள்ளைகளும் உள்ளனர்.