நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு ஶ்ரீ சண்முகநாதன் கனிஷ்ட மகா வித்தியாலயம்

From நூலகம்
Name யாழ்/ புங்குடுதீவு ஶ்ரீ சண்முகநதன் கனிஷ்ட மகா வித்தியாலயம்
Category பாடசாலை
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place புங்குடுதீவு
Address புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

புங்குடுதீவு வல்லன், மாவுதிடல், பெரியகிராய் மக்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் பெரியார் மார்க்கண்டு சோதிநாதர் அவர்களால் 1925இல் இவரது சொந்தக் காணியில் உருவாக்கப்பட்டதே புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாலயமாகும்.


இப் பாடசாலை பின்னர் சைவ வித்தியாபிவிருத்திச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன் இப்பாடசாலை 1962இல் அரசால் பொறுப்பேற்கப்பட்டது.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 161