நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை

From நூலகம்
Name யாழ்/ புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலயம்
Category பாடசாலை
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place புங்குடுதீவு
Address புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது. இவ் வித்தியாலயமானது 1833ஆம் ஆண்டளவில் கத்தோலிக்க மிஷனரிமாரினால் ஸ்தாபிக்கப்பட்டதாகும். சமயம் பரப்பும் நோக்கில் இப் பாடசாலை உருவாகிய போதும் சகல மத மக்களுக்கும் கல்வி வாய்ப்பளித்த ஒரே பாடசாலையாக இது ஆரம்பத்தில் இயங்கி வந்தது.


பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு 1950ஆம் ஆண்டு வரை ஆரம்பப் பாடசாலையாகவே இயங்கி வந்தது. பின்னர் சிரேஷ்ட பாடசாலை என்னும் தரத்திற்கு உயர்த்தப்பட்டு கல்விப் பொதுத்தராதர (சாதாரண) தரம் வரை வகுப்புக்கள் நடைப்பெற்றுள்ளன. 1994இல் இராணுவ நடவடிக்கை காரணமாக செயலிழந்த இப் பாடசாலை மீள ஆரம்பிக்கப்படவில்லை.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 163