நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு மாவுதிடல் கோரியாவடி அலைகடல் நாயன்மார் கோவில்
From நூலகம்
Name | யாழ்/ புங்குடுதீவு மாவுதிடல் கோரியாவடி அலைகடல் நாயன்மார் கோவில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | புங்குடுதீவு |
Address | 10ஆம் வட்டாரம், மாவுதிடல், புங்குடுதீவு, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
மாவுதிடல் கோரியாவடி அலைகடல் நயன்மார் கோவிலானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்திருக்கிறது.
இது மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகியன ஒருங்கமைந்த கோவில் ஆகும். இதன் விருட்சம் புன்னை மரம் ஆகும். இது மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். இங்கு வீற்றிருக்கும் மூலமூர்த்தி சிவன் ஆவார். அத்தோடு தீராத நோய் தீர்க்கும் வைதீஸ்வரன் அம்மை தையல்நாயகித் தாயாருடன் இங்கு எழுந்தருளி இருந்து அருள்பாலித்து வருகின்றார்.
Resources
- நூலக எண்: 11649 பக்கங்கள் 117