நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு போக்கத்தை மாரியம்மன் கோவில்
From நூலகம்
Name | யாழ்/ புங்குடுதீவு போக்கத்தை மாரியம்மன் கோவில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | புங்குடுதீவு |
Address | 11ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தில் பிரதான வீதியில் ஆலடிச்சந்திக்கும் அம்மாகடைச் சந்திக்கும் இடையில் போக்கத்தையில் கோணேஸ்வரி வளவில் இல் ஆலயம் அமைந்திருக்கிறது. கோணேஸ்வரியின் தந்தையின் தந்தையாரான(பேரனார்) வேலுப்பிள்ளையே இவ் ஆலயத்தை உருவாக்கினார்.
Resources
- நூலக எண்: 11649 பக்கங்கள் 121