நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு பெத்தப்பா கோயில்
From நூலகம்
Name | யாழ்/ புங்குடுதீவு பெத்தப்பா கோவில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | புங்குடுதீவு |
Address | 11ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தில் அம்மாகடைச் சந்தியின் மேற்கு வீதியில் பெத்தப்பா ஆலயம் அமைந்துள்ளது. கண்ணகை அம்மன் கோவிலின் திருவிழாவிற்கு புங்குடுதீவிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதோடு 4ஆம் திருவிழாவை இவர்களே செய்வார்கள். ஆனபோதும் இவர்களை உயர் சாதியினர் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கமாட்டார்கள். இதனால் இப்பகுதியினரால் அமைக்கப்பட்டதே இந்த பெத்தப்பா ஆலயம் ஆகும். இங்கு பறையடித்து பெரும்படையல்கள் செய்து வழிபாடாற்றப்படுகிறது.
Resources
- நூலக எண்: 11649 பக்கங்கள் 122