நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயாகர் ஆலயம்
From நூலகம்
Name | யாழ்/ புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | புங்குடுதீவு |
Address | 10ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
புங்குடுதீவு கிழக்கில் கலட்டியம்பதியில் கோவில் கொண்ட ஶ்ரீ வரசித்தி விநாயகப் பெருமானின் ஆலயம் கலட்டிப் பிள்ளையார் ஆலயம் என அழைக்கப்படுகின்றது. கொன்றை மரத்தடியில் பிள்ளையாரையும் வைரவர் சூழத்தையும் பிரதிஷ்டை செய்து வழிபாடு ஆற்றி வந்த இவ் ஆலயம் 1925ஆம் ஆண்டு பொறளை நாகலிங்கம் என்னும் பிரபல வர்த்தகரால் சிறு கோயிலாக அமைக்கப்பட்டு அசையா மணியும் நிறுவப்பட்டது.
பிற்பட இவரால் இக் கோயில் சுண்ணாம்பு கற்கள் கொண்டு சாஸ்திர சிவாகம விதிப்படி நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் நிகழ்த்தப்பட்டது.