நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலயம்

From நூலகம்
Name யாழ்/ புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம்
Category பாடசாலை
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place புங்குடுதீவு
Address புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் உள்ள உயர்தரப் பாடசாலைகள் ஐந்தில் ஒன்றாகும். ஆரம்பத்தில் சைவப்படசாலை, வேதப்பாடசாலை என இரண்டாக நிர்வகிக்கப்பட்ட இரண்டும் ஒன்றாக சேர்க்கப்பட்டு கமலாம்பிகை மகா வித்தியாலயம் என அழைக்கப்படுகிறது. ஓர் இரண்டு மாடிக்கட்டிடம் உட்பட நன்கு கட்டிடத் தொகுதியை கொண்டது இந்தப் பாடசாலை.ஆரம்ப காலத்தில் இளையப்பா வாத்தியாரும் பின்னர் துரையப்பா வாத்தியாரும் அதிபர்களாக பெரும் பணியாற்றினர்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 157-158

வெளி இணைப்புக்கள்