நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு இறுபிட்டி நாச்சிமார் ஆலயம்
From நூலகம்
Name | யாழ்/ புங்குடுதீவு இறுபிட்டி நாச்சிமார் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | புங்குடுதீவு |
Address | 6ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
புங்குடுதீவு இறுபிட்டி நாச்சிமார் ஆலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது.
ஆண்டிவயல் எனும் தோட்டக்காணியின் உரிமையாளர் கனவில் நாச்சிமார்த் தாயார் தோன்றி என்னை ஆதரிப்பார் யாருமில்லை என்று அழுததாகவும், பின்னர் அந்த வயலை அவர்கள் உழுதபோது விநோத அமைப்புக் கொண்ட ஒரு கல்லை கண்டெடுத்ததாகவும், அதன் தோற்றம் கருதி நாசிமாராகப் பாவனை செய்து ஒரு குடில் அமைத்து வழிபட்டதாகவும் இக் கோயில் வரலாறு கூறுகின்றது.
Resources
- நூலக எண்: 11649 பக்கங்கள் 108-109