நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு அரியநாயகன்புலம் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயம்

From நூலகம்
Name யாழ்/ புங்குடுதீவு அரியநாயகன்புலம் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயம்
Category பாடசாலை
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place புங்குடுதீவு
Address புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

அரியநாயகன்புலம் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயம் கழுதைப்பிட்டித் துறைமுகத்திற்கு அருகாமையிலுள்ள பிரதான வீதியோரத்தில் தற்காலிக கட்டிடம் அமைக்கப்பட்டு 03.05.1948இல் 125 மாணவர்களுடன் வித்தியாதரிசி சி.முத்தையா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இப் பாடசாலையின் தோற்றத்திற்கு தலமை ஆசிரியர் சு. கந்தையா அவர்களின் முயற்சியே பிரதானமான காரணமாகும்.

பாடசாலைக்கான காணியை கந்தையா அவர்களே வாங்கிக் கொடுத்து அரசாங்கத்தின் பெயரால் அக்காணி எழுதப்பட்டு 1948இல் பாடசாலை தொடங்கப்பட்டது. பின்னர் 30.10.1995 வரை இயங்கிய இப் பாடசாலை இராணுவ நடவடிக்கை காரணமாக ஏற்ப்பட்ட தென்மராட்சி நோக்கிய இடப்பெயர்வுடன் செயலிழந்துள்ளது.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 165