நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு அந்தோனியார் ஆலயம்

From நூலகம்
Name யாழ்/ புங்குடுதீவு அந்தோனியார் ஆலயம்
Category கிறிஸ்தவ தேவாலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place புங்குடுதீவு
Address 2ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தில் புனித அந்தோனியார் தேவாலயம் அமையப்பெற்றுள்ளது. இவ்வாலயத்தை அமைப்பதில் ஆசிரியர்கள் சு.யோ.பூராசா, சு.யோ.நடராசா ஆகியோர் முன்னின்று உழைத்தனர்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 126